இஸ்லாமியப் பொருளாதாரம்' நூல் வெளியீட்டு விழா

கான் பாகவி எழுதிய 'இஸ்லாமியப் பொருளாதாரம்' என்கிற நூலை தமுமுக தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட அதனை வணிகவரித் துறை அமைச்சர் உபையதுல்லாஹ் பெற்றுக் கொண்டார். உடன் கவிக்கோ அப்துல் ரகுமான்.